துவரிமான் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2014 12:12
துவரிமான் : துவரிமான் ஈஸ்வரர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலில் சங்காபிஷேக விழா நடந்தது.கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு அபிஷேக, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார் ஞானஸ்கந்தன் முன்னிலையில் 108 சங்காபிஷேக விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.