Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நாராயண பெருமாள் கோவில் ... செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சைவப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2015
11:01

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு  நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர்,  ஏமப்பேர் காசி விசாலாட்சி சமேத விஸ்வ நாதேஸ்வரர், தென்கீரனூர், முடியனூர் அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர், நீலமங் கலம்  காமாட்சி அம்பிகா சமேத ஏகாம்பரேஸ்வரர், திருநீற்றம்மை உடனுறை செம்பொற் ஜோதிநாதர் கோவில், வரஞ்சரம் பாலகுஜாம்பிகா சமேத  பசுபதீஸ்வரர், சடையம்பட்டு சிவன் கோவில், சோமண்டார் குடி சோமநாதீஸ்வரர் கோவிலில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  செய்து, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

சின்னசேலம்: தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வர் கோவிலில் மூலவருக்கு அண்ணாமலையார் அலங்காரமும், நந் தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. சின்ன சேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர்  கோவில், கூகையூர் பெரிய நாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சர நாதர் கோவில்களிலும் பிரதோஷ  வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar