Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா கோவில் மகா ... வத்தலக்குண்டு கும்பாபிஷேகம்! வத்தலக்குண்டு கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்கப்பெருமாள் கோவிலில் பிப்., 8ல் கும்பாபிஷேக விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 பிப்
2015
11:02

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள, 158 ஆண்டு பழமை வாய்ந்த லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், இம்மாதம், 8ம் தேதி நடக்கிறது.

எண்.4 வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட நாயக்கனூரில் லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் நரசிம்மர், மகாலட்சுமி மற்றும் பிரகலாதனுடன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். வளாகத்தில் சுதர்சனா, தன்வந்தரி மற்றும் ஆழ்வார், ஆசார்யார் சன்னதிகள் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன.

இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று மாலை, 5:00 மணிக்கு பகவான் பிரார்த்தனை, நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயண நிகழ்வுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 7ம் தேதி காலை வாஸ்து சாந்தி ஹோமம், தீர்த்த சடாரி பிரசாத வினியோகம், மதியம், 1:00 மணிக்கு ராஜகோபுர சர்வாலய விமான கலச ஆராதனை, 3:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 6:00 மணிக்கு தீர்த்தசடாரி பிரசாத வினியோகம் நடக்கிறது.வரும், 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு ராஜகோபுர, சர்வாலய விமானங்கள், மூலவ, உற்சவ விக்ரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம், திருவீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள், திருப்பணிக்குழுவினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar