புதுச்சேரி: லாஸ்ப்பேட்டை ராஜயோக போதனா சேவாஸ்ரமம் கிளை சார்பில் இலவச ஆன்மிக யோகா வகுப்பு துவக்க விழா நடந்தது. புதுவைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் இளமதி ஜானகிராமன் துவக்கி வைத்தார். கணேசன் தலைமை தாங்கினார். மூத்தகுடிமக்கள் சங்கத் தலைவர் அய்யர் வாழ்த்தி பேசினார். சேவாஸ்ரமம் தலைவர் ெஷரிப் சிறப்புரையாற்றினார். விழாவில் போதனாசிரியர்கள் கோவிந்தராஜன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.