கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் கோ பூஜை, கும்பபூஜை, பாலபிஷேகம், யாகம் நடந்தது. பின் அன்னதானம் நடந்தது. பொதுமக்கள், விழாக்குழுவினர் ஏற்பாடு செய்தனர்.