Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத ... பொள்ளாச்சி மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு! பொள்ளாச்சி மாரியம்மன் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி மாசி கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி மாசி கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்!

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
11:02

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி   கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.  அந்த வகையில், இந்தாண்டு   மாசி கிருத்திகையை ஒட்டி, நேற்று நள்ளிரவு, 1:00 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 10:00 மணி அளவில், புருஷாமிருக   வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதியுலா வந்தார். பிரணவ உபதேச உற்சவமும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரவணப் பொய்கையில் நீ  ராடி, நீண்ட வரிசையில் நின்று கந்தனை வழிபட்டனர். காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும் பிரார்த்தனையாக வலம் வந்தனர். மாலை 5:00   மணியளவில், உற்சவருக்கு மகாபிஷேகம் நடந்தது.  திருமண மண்டபங்களில் தேவாரம் மற்றும் பக்தி பாடல்கள் கச்சேரி நடத்தப்பட்டன. விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம்   செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar