Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோவில் ... காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா! காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2015
10:03

திருவாரூர்: திருவாரூரில் நடந்த ஸ்கந்த சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில், பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர், வாசன் நகரில் உள்ள சாய்புரத்தில், பக்தர்களின் நன்கொடையுடன் புதிதாக கட்டப்பட்ட ஸ்கந்த சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.

Default Image
Next News

மகா கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த, 5ம் தேதி முதல், திருவாரூர் மாத்துகணேச சிவாச்சாரியார் தலைமையில், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை, 9 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு தியானபீட விமான கும்பாபிஷேகமும், காலை, 9.50 மணிக்கு ஸ்கந்த சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகமும் நடைப்பெற்றது. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி, திருவாரூர் எஸ்.பி., ஜெயச்சந்திரன், திருநெல்வேலி வீரமணி சுவாமிகள், சபரிமலை சேவா சமாஜம் மூர்த்தி சுவாமிகள், சென்னை சாய்கிரிஜா, வைத்தியநாத சுவாமிகள், ஆன்மீக ஆனந்தம் அமைப்பு தலைவர் கனகராஜ், திருவாரூர் கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கித் தலைவர் மூர்த்தி உட்பட தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் இருந்து, பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஸ்கந்தசாய் அறக்கட்டளை தலைவர் ஆனந்தன், செயலாளர் கனகசபாபதி, பொருளாளர் செல்வகுமார், துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், ரவிக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள், பக்தர்கள் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தையொட்டி இன்று, முதல் தினந்தோறும் மண்டல பூஜைகள் வரும், 48 நாட்களுக்கு நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா, லிங்க பைரவி வளாகத்தில், விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar