Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி திருவிழா: பம்பையில் ... காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்! காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை!
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை!

பதிவு செய்த நாள்

02 ஏப்
2015
11:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோத்சவ விழாவில் தேகளீச பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதியுலா  நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக நேற்று முன்தினம் கருட சேவை நடந்தது. மாலை 4: 30 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 6.00 மணிக்கு தேகளீச பெருமாள் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு 11: 00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தேகளீச பெரு மாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வானவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில்  நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சம், அலங்காரம், தீபாராதனை  நடந்தது. மாலை 5: 00 மணிக்கு சந்திர பிரபையில் சுவாமி வீதியுலா நடந்தது. இரவு 10:00 மணிக்கு யானை வாகனத்தில் வானவேடிக்கையுடன்  சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar