Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ... பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா! பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

02 ஏப்
2015
11:04

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அஷ்டதிக்பலி பூஜை, பஞ்சமூர்த்திகள் யாகபூஜைகளுடன் மடவிளாக புறப்பாடும் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடந்தது. 27ம் தேதி கயிலாசநாதர் பூத வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் பெரிய வீதி புறப்பாடும் நடந்தது.28ம் தேதி யானை வாகனத்திலும், 29ம் தேதி சாகம்பரி அம்பாள் திருக்கயிலையிலிருந்து வந்து சாமியை பூஜிக்கும் நிகழ்ச்சியும், அதைதொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் கயிலாசநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைகள் முடிந்து பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை கயிலாசநாதர் பரதேச கோலம் போதலும், பின் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் கைலாசநாதர் சுவாமி அம்பாளும் பல்லக்கில் வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று தேர்ரோட்டம் நடக்கிறது.வரும்5ம் தேதி அம்மையார் குளத்தில் தெப்ப திருவிழா நடக்கவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி மற்றும் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar