சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ பிப்பார்பிரமன்மால் அரனையுநி தம்பிரா ணாயாமபேத ரேசக பூரகப்பிடுதரு கும்பகா திச்செயலில் நின்றுளப்பிரபையாற் கண்டு மகிழ்வார்இருபொழுது வேள்விசெய்து அமரர்க்கும் மூவர்க்கும்ஈந்திடுவர் அவியு ணவினைஎன்றும்அறு தொழில்விடார் மன்றில்நடம் இடும் உன்னைஎழிலுறப் பூசை புரிவார்திருமருவு சுந்தரன் தமிழடிமுன் நீசொன்னசெல்வர் மகிமைக் களவிலைசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.