Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புத்தூரில் நாளை பூமாயி அம்மன் ... பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் தேர் திருவிழா பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2015
12:05

பல்லடம் : ப.வடுகபாளையம் விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீதுர்கை அம்மன் கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நேற்று நடந்தது. இக்கோவிலில் பூச்சாட்டு விழா, கடந்த வாரம் துவங்கியது. அதன்பின், ஊர்சுற்றி சோறு போடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபடுதல், சாமியை கோவிலுக்கு எடுத்து வருதல், அரண்மனை சீர் எடுத்து வருதல், சக்தி அழைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று, மாவிளக்கு எடுத்தல், காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டு விழா. சக்தி கலசம் கங்கையில் விடும் பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஐப்பசி மாத சனிக்கிழமையான இன்று முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar