கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எலுமிச்சைப்பழம் - கவலை ஒழிதல்.சந்தனம் - ஞானம்.மஞ்சள் - வசீகரம்.பசும்பால் - ஆயுள்விருத்திதயிர் - புத்திரபாக்கியம்நெய் - தனலாபம்நெல்பொரி - பயம் நீங்குதல்கரும்பு - கண் குறைபாடுகள் நிவர்த்திபப்ளிமாஸ் - எதிலும் வெற்றிவிளாம்பழம் - நினைத்த காரியத்தில் வெற்றிநெத்து தேங்காய் - பதவி உயர்வு, சகல காரிய சித்திஇலுப்பைப்பூ - சர்வ வஞ்சகம் நிவர்த்திபழம், பாக்கு - கடன் நிவர்த்திமாதுளம்பூ - வாக்குபலிதம்.நார்த்தம்பழம் - திருஷ்டி தோஷம் நிவர்த்திபூசணிக்காய் - எதிரிகள் நாசம்பட்டுத்துணி - மங்கள காரியம் அமைத்தல்.காவித்துணி - பஞ்சம் நீங்குதல்அன்னம், பலகாரங்கள் - மகிழ்ச்சிசமித்து - அஷ்டஐஸ்வர்யம் பெருகுதல்ஹோமப் பொருட்கள் 108 - சகல காரியமும் வெற்றி.வெற்றிலை - திருமணபாக்கியம், லட்சுமி கடாட்சம்மிளகாய் - வழக்குகளில் வெற்றி, பழிபாவம் நீங்குதல்பன்னீர் - இதயநோய் நீக்கம்.பழவகைகள் - தெய்வத்தின் பேரருள் கிடைத்தல்.நவதானியங்கள் - நவகிரக தோஷ நிவர்த்தி.