Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்! திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா!
எழுத்தின் அளவு:
ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா!

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
11:06

மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மங்கலம்  பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்ததால் தேர்த் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பொது மக்கள் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்தாண்டு வைகாசி தேர்த் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு 8:00 மணியளவில் அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 27ம் தேதி காலை 7:00 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி, 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று (31ம் தேதி) காலை 7:00 மணியளவில் நடந்த தேர்த் திருவிழாவில், ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar