Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்! ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
12:06

கடலூர்: சின்னதிராசு கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த சின்னதிராசு கிராமத்தில் உள்ள விநாயகர்,  அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 31ம் தேதி அனுக்ஞை, கணபதி பூஜை, கணபதி  ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை  நடந்தது. தொடர்ந்து 1ம் தேதி  மூன்றாம்  கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்ட பந்தனம் சாத்துதல் நடந்தது. நேற்று (2ம் தேதி) காலை யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்னை,  பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி, விமானம் கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்÷ கற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar