Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் ...  திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்  திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மேலத்திருமாணிக்கம் ஆதிமூர்த்தி கோயிலில் பெரிய கும்பிடு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மேலத்திருமாணிக்கம் ஆதிமூர்த்தி கோயிலில் பெரிய கும்பிடு திருவிழா

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
11:04

மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய வழக்கப்படி பெரிய கும்பிடு எனப்படும் பெருந்திருவிழா சுவாமி உத்தரவு பெற்ற பின்னரே  கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, விழா கொண்டாட இந்த ஆண்டு தான் உத்தரவு கிடைக்கப் பெற்றது. இதையடுத்து 5 நாட்கள் விழா கொண்டாடப்பட்டது. மார்ச் 30ல், ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோயிலில் இருந்த சுவாமி பெட்டிகள் நிலையில் இருந்து இறக்கப்பட்டன. அங்கிருந்து அரசுத் தாய், நல்லுத்தாய் - காளித்தாய், அங்குத்தாய், தனலட்சுமி ஆகிய கோயில்களுக்கான பெட்டிகள், வான வேடிக்கையோடு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர், பெட்டியில் உள்ள அணிகலன்கள், பூஜைப் பொருள்கள் சரிபார்க்கப் பட்டு, மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்தில் நீராட்டும் வைபவங்கள் நடைபெற்றன.  பின்னர் அரிய மாணிக்கம் அம்பாள் கோயில் முன்பாக பூக்குழி வளர்த்து, அதில் மருளாடிகள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (வெள்ளி கிழமை) ஆதிமூர்த்தி கோயிலில் அனைத்து சுவாமி பெட்டிகளுக்கும்,  பூஜை செய்து திருவிழா நிறைவு பெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar