Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்! பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்! பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
11:06

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்குகாரத் தெருவில் நேற்று மூன்று கோவில்களில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஆயி  ரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்குக்காரத் தெருவில் உள்ள அரசமரத்தடி விநாயகர்,   எல்லையம்மன், ஓடக்கரை மாரியம்மன் ஆகிய மூன்று கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, கடந்த 4ம்   தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 5ம் தேதி ஓடைக்கரையம்மன் கோவிலில் எல்லையம்மனுக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது.   6ம் தேதி விநாயகர் வழிப்பாடு, யாக சாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் (7ம் தேதி)    இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தினமான நேற்று (8ம் தேதி) காலை நான்காம்   கால யாகசாலை பூஜையும், ஓடைக்கரையம்மன் யாகத்தில் இருந்து யாத்ராதானம் கலசம் புறப்பாடாகி காலை 6:30 மணிக்கு விநாயகர் கோவில்,  7:10  மணிக்கு ஓடைக்கரை மாரியம்மன் கோவில், 10:01 மணிக்கு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar