Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜ ரதயாத்திரை திரு இருதய ஆண்டவர் ஆலயம்:இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மட்டப்பாறையில் இன்று கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2015
11:06

செஞ்சி: மட்டப்பாறை கெங்கையம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. செஞ்சி தாலுகா, மட்டப்பாறையில் புதிதாக கெங்கையம்மன்   கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, 11:00  மணிக்கு  சாமி கரிக்கோல ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை யாகசாலை பிரவேசம், கலச பிரதிஷ்டை மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடந்தன.  இரவு  அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு, 108 திரவிய ஹோமமும், 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மகா பூ  ர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் மற்றும் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலையில் சாமி வீதி உலாவும், வாணவேடிக்கையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar