Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மொரட்டாண்டி கோவிலில் குரு பெயர்ச்சி ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை! விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் 10ம் தேதி தீமிதி விழா
எழுத்தின் அளவு:
புதுச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் 10ம் தேதி தீமிதி விழா

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
10:07

புதுச்சேரி:லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த தேர், மூஷிபா வாகனம், இரண்டு சகடைகள் 25 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இவை நேற்று வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அபிேஷக ஆராதனைகளுக்கு பிறகு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பட்டது. சுப்ரமணிய கோவில் வீதி, சீனிவாசன தெரு, மெயின் ரோடு வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்தது. முதல்வர் ரங்கசாமி, அறங்காவலர் வாரிய தலைவர் ராமதாஸ், துணைத் தலைவர் வீரபத்திரன், செயலாளர் செல்வகணபதி, பொருளாளர் நேத்தாஜி, உறுப்பினர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தீமிதி விழா:திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த மாதம் 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தீமிதி விழா வரும் 10ம் தேதி மாலை 6 மணியளவில் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar