Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புதுச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் ... பாடி திருவலிதாயத்தில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை! பாடி திருவலிதாயத்தில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
10:07

விருத்தாசலம்: குரு பெயர்ச்சியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், நேற்று  இரவு 11:02 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு  பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை  நடந்தது. பரிகார ராசியினர் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். விருத்தகிரீஸ்வரர் சன்னதியொட்டியுள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு பால், தயிர், ச ந்தனம், இளநீர், தேன், பன்னீர், திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம், கொண்டக்கடலை, மலர் மாலைகள் அணிவித்து தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ராஜ  அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar