இன்று உலகில் மனிதர்கள்ஏதோ ஒரு பிரச்னையில்சிக்கி மீளமுடியாமல்தவிக்கிறார்கள். இவர்கள் ஞானசம்பந்தரின் இந்தபஞ்சாக்கர பதிகத்தைபாடினால் எந்தக் குறையும்இல்லாமல் இருக்கலாம்.
துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்; வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.