மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு கோபுரத்தின் நடுவில் இருந்து மேல் கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் வழியாக போகும். அதேபோல், வடக்கு தெற்கு கோபுரங்களுக்கு கோடிட்டு பார்த்தால் சுவாமி சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லும். இது தமிழக சிற்ப கலைஞர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.