கர்நாடக மாநிலத்தில் உள்ள சுப்ரமண்யா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. உடலில் ஏற்பட்ட கட்டிகள், மரு, கொப்புளங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டு, கண்ணாடிகளை வைத்து மனமுருக பிரார்த்தனை செய்கிறார்கள். அதனால் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.