நன்றாகப் படிக்க காலையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2015 04:07
சரஸ்வதி, லட்சுமிஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி போன்ற ஞான தெய்வங்களை பக்தியுடன் வழிபடுவது நல்லது. இதனால் நல்ல புத்தி, சமயோசிதம், மனத்தெளிவு, கிரகிப்புதிறன் மாணவர்களுக்கு உண்டாகும்.