கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இறைவனை வழிபடும்போது பதினாறு வகையான உபசாரங்களைச் செய்கிறோம். அவையாவன:
1. அர்க்கியம் : கை அலம்ப நீர் அளித்தல்.2. பாத்யம் : பாதங்களை அலம்புவதற்கு நீர் கொடுத்தல்.3. ஆசமநீயம் : மும்முறை மந்திர நீர் அருந்துவது.4. ஆசனம் : சுவாமி உட்கார ஆசனம் அளிப்பது.5. அபிஷேகம் : சுவாமி நீராடுதல்.6. வஸ்திரம் : சுவாமிக்குப் புதுத் துணி உடுத்துதல்.7. கந்தம் : சந்தனம் போன்ற மணப் பொருட்களை இடுதல்.8. புஷ்பம் : மலர் சூட்டுதல்.9. தூபம் : சாம்பிராணிப் புகை.10. தீபம் : விளக்குக் காட்டுதல்.11. நைவேத்தியம் : அமுது படைத்தல்.12. கர்ப்பூரம் : கர்ப்பூர ஆரத்தி செய்தல்.13. சாமரம் : கவரி வீசுதல்.14. ஆலவட்டம் : விசிறி சமர்ப்பித்தல்.15. சத்ரம் : குடை எடுத்தல்.16. தர்ப்பணம் : கண்ணாடி காட்டுதல்.