நாகை - திருவிற்குடியில் - திருப்பயத்தங்குடி ஆலயத்தின் இறைவன் திருப்பயற்றீசர். இங்குள்ள தலவிருட்சம் சிலந்தி மரம் என்ற மூலிகை மரம். சித்திரை முதல் நாள் தொடங்கி வைகாசி 18 நாள் வரை மட்டுமே பூ பூக்கும். இப்பூக்களை இவ்வாலய இறைவனுக்குச் சாற்றி வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் யாவும் நிவர்த்தியாகும்.