தெய்வங்களுக்கும் நட்சத்திரம் ராசி இருக்கிறதே....எப்படி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2015 05:07
பூலோகத்தில் தெய்வங்கள் மானிடப் பிறப்பெடுக்கும் போது நட்சத்திரம், ராசி அமைந்து விடும். இதனாலேயே ராமருக்கு புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி என பிறந்த நட்சத்திரம் உள்ளது. அவர்கள் வாழ்வும் அப்போதைய கிரக நிலையின் படியே அமைந்தது.