Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழனி மாரியம்மன் கோவிலில் ... புனித இன்னாசியார் ஆலய தேர்பவனி! புனித இன்னாசியார் ஆலய தேர்பவனி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் திருவிளக்கு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் திருவிளக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
12:08

பொள்ளாச்சி :பொள்ளாச்சி விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி., காலனியில், விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் விஸ்வாஸ்- விஸ்வகர்ம மகளிர் அமைப்பு சார்பில், ஆடி பவுர்ணமி மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையன்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், இரண்டு குத்துவிளக்குகளை, சிவலோகநாதர், சிவலோகநாயகி உற்சவர் மூர்த்தி போல் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து நடந்த திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
திருவாரூர், : திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமர்  கோவிலில், தீபாவளி பண்டிகையை ... மேலும்
 
temple news
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar