Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பவன முருகன் கோவிலில் ... கபாலீஸ்வரர் கோவிலில் பன்னிரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா சர்ச் வளாகத்தில் மாதா திரு உருவ பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2015
11:08

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா சர்ச் திருவிழாவில், சர்ச் வளாகத்தினை சுற்றி, மாதாவின் முன்னோட்ட திரு உருவப்பவனி நடந்தது. இன்று (ஆக., 5 ) முக்கிய வீதிகளில் திரு உருவப்பவனி நடக்கவுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஆக., மாதம் நடக்கும். இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம் ஜூலை 26 பிஷப் இவான்அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.திருவிழா நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு முதல் ஜெபமாலை, 5 க்கு முதல் திருப்பலி, 5,45 க்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 மணிக்கு இரண்டாம் ஜெபமாலை, 3 க்கு மூன்றாம் ஜெபமாலை, மறையுரை அருளிக்க ஆசிர். இரவு 7.15 க்கு நான்காம் ஜெபமாலை நற்கருணை ஆசீர், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஆக., 2 ல் புதுநன்மை, நற்கருணைப்பவனி நடந்தது. நேற்று இரவு 9 மணிக்கு முன்னோட்டமாக மாதாவின் திரு உருவப்பவனி, சர்ச் வளாகத்திற்குள் நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசித்தனர். இன்று (ஆக., 5 )மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ, தூத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ், திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா ஆகியோர் பங்குபெறும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.இரவு 7 மணிக்கு மாதாவின் திரு உருவ பவனி நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar