Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... நவக்கிரக கோட்டையில் வருஷாபிஷேகம்: மழை வேண்டி பிரார்த்தனை நவக்கிரக கோட்டையில் வருஷாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
10:04

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.


சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜனன உற்சவத்தையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி, தேரோடும் வீதிகள் வழியாக சென்று சன்னதி அடைந்தனர். அங்கு, சுவாமிக்கு 108 வலம்புரி சங்கு மற்றும் 27 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பகல் 1:00 மணிக்கு நவரத்தின கல் அங்கி அணிவித்து, மாவிளக்கு பூஜைகள் செய்து, மகாதீபாராதணை காண்பித்து வழிபாடு நடந்தது. பூஜைகளை கோவில் குருக்கள் ஜெயக்குமார் செய்து வைத்தார். இரவு சுவாமி திருவிதியுலா நடந்தது. கோவில் நிர்வாகத் தலைவர் ரவீந்திரன், முன்னாள் வாசவி கிளப் கவர்னர் ஆதிசேஷன், மகிளா விபாக் தலைவி மணிமேகலை உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar