சூளை:ஆடி வெள்ளியை முன்னிட்டு, 108 கோமாதா பூஜை நடக்கவுள்ளது.ஆடி வெள்ளியை முன்னிட்டு, சூளை ரொட்டிக்கிடங்கு திருவேங்கடம் தெருவில், வரும் 14ம் தேதி, காலை 8:00 மணிக்கு, 108 கோமாதா பூஜை நடக்க உள்ளது. ஸ்ரீ வாசவி மகிளா அமைப்பு சார்பில் நடைபெறும், பூஜையில் பங்கேற்பது மற்றும் கட்டண விவரம் குறித்து, 044-25369238, 9940097242 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.