Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருகாவூர் கோவிலில் சிவசக்தி ... அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் கோவில்களில் ஆடிப் பூர வைபவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் கோவில்களில் ஆடிப் பூர வைபவம்!

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
11:08

விழுப்புரம்: விழுப்புரம் மகாலட்சுமி குபேரர் கோவிலில் ஆடிப் பூரவைபவம் நடந்தது. விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோட்டிலுள்ள மகாலட்சுமி கு பேரன் கோவிலில், ஆடிப் பூர உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரம் நடந்தது.  இதனை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு தாயார் சன்னதி புறப்பாடு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதில் சுமங்கலிகளுக்கு, மங்கல பொரு ட்கள் வழங்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் நடராஜர் தெரு அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது. விழாவையொட்டி  அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்திருந்தனர். விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை யெ õட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பெருந்தேவிக்கும் ,பெருமாள்ளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்  மற்றும் வளையல் அலங்காரம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கடேஷ்பாபு பட்டாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர் செய்தி ருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar