Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோளறு பதிகத்தை எல்லாரும் பாராயணம் ... இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாரத்தை அவனிடம் இறக்கி வையுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2015
04:08

ஒரு ஞானியைப் பார்க்க, நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். வழியில் ஒரு வீட்டுச்சுவரில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், காட்டுமிராண்டி என்று எழுதப்பட்டிருந்தது.இதுபற்றி ஞானியிடம் கேட்டார். ஞானி அவரிடம் ஒரு தண்ணீர் கோப்பையை கொடுத்து, இதை நீங்கள், கையை நீட்டி பிடித்தபடி வைத்திருங்கள், என்றார். அவரும் அப்படியே செய்தார். சிறிது நேரம் கழிந்தது. ஞானி அவரிடம் கேட்டார். இப்போது என்ன தெரிகிறது?கை வலிக்கிறது ஞானி கேட்டார்: இன்றும் ஒரு மணிநேரம் கையை நீட்டி கோப்பையை வைத்திருந்தால் என்னாகும்?. கை மரத்துப்போகும். வலி குறைய வழி என்ன?கோப்பையை கீழே வைப்பது தான்.  அப்படியே செய்யுங்கள், என்றார் ஞானி. ஞானி கூறினார், நம்மில் பல பேர் இப்படித்தான், மனதில், பல சுமைகளை, பாரங்களை, வேதனைகளை, பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சுமந்து கொண்டிருக்கிறோம். அந்த பாரத்தால் மனதில் வலி உண்டாகிறது. மனிதனின் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் மனம் தான்.  மனதிலுள்ள பாரத்தை, இறைவனிடம் இறக்கி வைத்தால், மனம் எளிதாகும். நம்பிக்கை தான் வாழ்க்கையின் ஆதாரம். இறை நம்பிக்கையும், பிரார்த்தனை செய்வதும் ஓர் மனோதத்துவமான இயற்கை வைத்தியம். மனதை வலிமைப்படுத்தும் யோக சாதனை. கடவுளை வணங்குவோர் முட்டாள்களல்ல, என்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar