Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மனம் ... கோவிலில் குண்டு வைத்த 2 பேருக்கு கைது வாரன்ட்! கோவிலில் குண்டு வைத்த 2 பேருக்கு கைது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி ராகவேந்திரர் ஜீவன் முக்தி ஆராதனை விழா!
எழுத்தின் அளவு:
புதுச்சேரி ராகவேந்திரர் ஜீவன் முக்தி ஆராதனை விழா!

பதிவு செய்த நாள்

01 செப்
2015
11:09

புதுச்சேரி: ஸ்ரீராகவேந்திரா பக்தர்கள் சபா சார்பில், ராகவேந்திரர் சுவாமியின் ஜீவன் முக்தி ஆராதனை விழா, முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு, சுதர்சன யாகத்துடன் விழா துவக்கியது. ராகவேந்திரர், பிரகலாதர், லட்சுமிநரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை, சபா தலைவர் திருக்காமு, துணைத் தலைவர் பூஷணமூர்த்தி, செயலாளர் உத்தரவேல், பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar