Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி ... பச்சை வாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்! பச்சை வாழியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கும்பாபிஷேகம்: யாக சாலை பணி மும்முரம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கும்பாபிஷேகம்: யாக சாலை பணி மும்முரம்!

பதிவு செய்த நாள்

04 செப்
2015
11:09

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், முதல்கட்ட கும்பாபிஷேகத்துக்கான, யாக சாலைகள் அமைக்கும் பணி நிறைவடைந்து, அவை அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 43 உபசன்னதிகள் மற்றும் ,11 கோபுரங்களுக்கு, வரும், 9ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான, யாகசாலைகள் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. மேலும், கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ள கோபுரங்களில் மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், முதல்கட்டமாக நடைபெறும் கும்பாபிஷேகத்துக்காக, ஆகம விதிப்படி, ஒன்பது யாக குண்டம், ஐந்து மேடைகளுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜை, வரும், 7ம் தேதி துவங்குகிறது. நான்கு கால யாக சாலை பூஜைகள் வரும், 8ம் தேதி இரவு வரை நடைபெற உள்ளது. கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தை சுற்றி வண்ண திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகளுக்கான பணிகள், ஓரிரு தினங்களில் நிறைவடைய உள்ளது. யாகசாலை பூஜைக்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து, கோவில் யானை ஆண்டாள் மீது, புனித நீர் எடுத்து வரப்படும். யாகசாலை பூஜைகளுக்கு பின், வரும், 9ம் தேதி காலை, 5.40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar