Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதி வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்! பெருமாள் கோவிலில் அத்துமீறி மண்டபம் கட்டுமானம்! பெருமாள் கோவிலில் அத்துமீறி மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனத்தில் வைணவ மாநாடு!
எழுத்தின் அளவு:
திண்டிவனத்தில் வைணவ மாநாடு!

பதிவு செய்த நாள்

15 செப்
2015
10:09

திண்டிவனம்: திண்டிவனத்தில், நம்மாழ்வார் சபை சார்பில், 20வது ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. மயிலம் ரோட்டிலுள்ள சுலோச்சனா பங்காரு  திருமண மண்டபத்தில், நம்மாழ்வார் சபை சார்பில், 20ம் ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. துவக்க நிகழ்ச்சியாக, தென்களவாய் கிராமத்தை சேர்ந்த  கண்ணன் பட்டாச்சாரியர் கருட கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, திருமலா திருப்பதி ஆழ்வார் திவ்யபிரபந்த திட்ட செயலாளர்  டாக்டர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சொரத்தூர் வேதாந்த ராமானுஜ தாசர், நொளம்பூர் ராமதாஸ் ராமனுஜதாசர் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மாநாட்டில், கும்பகோணம்  ஒப்பிலியப்பன் சன்னதி, கோபால தேசிகாச்சார்யா மகாதேசிகள் ஜீயர் சுவாமிகள், சிறப்புரையாற்றி, ஆசி  வழங்கினார். மதுராந்தகம், ரகுவீரன் சுவாமிகள், உடையவனும் உடையவரும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். திண்டிவனம்  நம்மாழ்வார் சபையின் தலைவர் வேங்கடேச ராமானுஜ தாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar