Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் ... கருட வாகனத்தில் பூவராக சுவாமி உலா! கருட வாகனத்தில் பூவராக சுவாமி உலா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

26 செப்
2015
05:09

புதூர்: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா காலை 10.45 மணிக்கு நடந்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தெப்ப உற்சவ திருவிழா கொடியேற்றம் செப்., 17ல் நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.  செப்., 18 முதல் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் தல்லாகுளம் பகுதிகளில் வலம் வந்தார். செப்., 24ல் காலை தேரோட்டமும், இரவு பூப்பல்லக்கும், செப்., 25ல் காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7 மணிக்கு சப்தாவரணம் சாற்றுமுறை முடிந்து, 8 மணிக்கு பூச்சரப்பத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா  சிறப்பாக நடைபெற்றது. காலை 10.20 மணிக்கு தேவியருடன் பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் அப்பகுதியை சுற்றி வலம் வந்தார். காலை 10.45 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி ஒருமுறையும், மாலையில் 2 முறையும் வலம் வந்தார்.  விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை (பொறுப்பு) ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar