Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாகனங்களுக்கும் திருவமுது! இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆனந்தம் தரும் அரச மர தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2015
03:09

மும்மூர்த்திகளது வடிவமாகக் கருதப்படும் அரச மரத்தை காலை வேளையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். கீதையில் கண்ணன், மரங்களில் நான் அரச மரம்! என்கிறான். அதனால் அரச மரம் சர்வ தேவதா ஸ்வரூபம். இது திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதி நிலையம் ஆகிய சிவத் தலங்களிலும், திருக்கச்சி திருப்புட்குழி, திருப்புல்லாணி போன்ற திருமால் தலங்களிலும் தல விருட்சமாக விளங்குகிறது. அரச மரத்துக்கு வடமொழியில் அஸ்வத்த விருட்சம் என்று பெயர். அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறு நாளுக்குள் அழிந்து விடும். அரச மர நிழல் போதம் என்ற தத்துவ ஞானத்தைத் தரும். அரச மரத்தடியில்தான் சித்தார்த்தர், புத்தர் ஆனார். மரமும் போதி மரம் ஆயிற்று. அரச மர நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன், அமாவாசை நாட்களில் நீராடுவது பிரயாகை - திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமம்!

திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று அமாசோமவார விரதம் என்பர். அன்று அரச மர பிரதட்சிணம் செய்வது மிகவும் புண்ணியம் தரும். வைகாசி மாதம் அரச மரத்தடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்வது சிறப்பு. தென்காசி அடுத்த ஆயக்குடி ஸ்ரீபாலசுப்ரமணியக் கோயிலில் அரச இலைகளில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. அரச இலைகளின் சத்து காற்றில் பரவி, யோகிகளின் மன ஒருமைப்பாட்டுக்கு துணை செய்யும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar