1. தினமும் தலைக்கு குளித்து விட வேண்டும். 2. சவரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 3. தாம்பத்யம் கூடாது. 4. மதியம் மற்றும் இரவில் எளிய உணவு சாப்பிடலாம். 5. வெளியில் சாப்பிடுவதையும், உணவில் வெங்காயம், பூண்டு, முருங்கை சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். 6. இந்த காலத்தில் முன்னோர் நம்முடன் வசிப்பதாக ஐதீகம் என்பதால், விருந்து விசேஷங்களைத் தவிர்க்க வேண்டும். தகவல்: கண்ணன் குருசுவாமி