Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் மிகப்பெரிய கதை மகாபாரதம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
12:07

மதுரை : ""உலகின் மிகப்பெரிய கதை மகாபாரதம், என சொற்பொழிவாளர் இளம்பிறை மணிமாறன் பேசினார். மதுரை, மலேசியா ஆயிர வைசிய மஞ்சப்புத்தூரார் சங்கம், பக்தசபை, மகளிர் பிரிவு சார்பில் "மகாபாரத கதை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர்கள் பீஷ்மர், அர்ஜூணன், துரியோதனன், கர்ணன் என்ற தலைப்பில் 100 வது சொற்பொழிவு நடந்தது. நடுவர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: மகாபாரதம் நடந்த கதை; மெருகேற்றப்பட்ட உவமானங்கள் இடம்பெற்றுள்ளன. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் அடர்ந்த மரங்கள் உள்ள காடு போன்றவை. அதை நான்கு வேதங்களாக பகுத்தவர் வியாச முனிவர். அவரின் சம காலத்தில், அவரால் எழுதப்பட்டது மகாபாரதம்.கிரேக்கத்தின் ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி காவியங்கள்போல், மகாபாரதம், ராமாயணம் இந்தியாவின் சொத்து. உலகின் மிகப்பெரிய கதை மகாபாரதம்.துவாரயுகத்தில் ஒரு சகுனி இருந்தார். கலியுகத்தில் தெருவிற்கு, தெரு சகுனிகள் உள்ளனர். வீரத்திற்கு அர்ஜூனன், ஒருங்கிணைக்கும் சக்திக்கு பீஷ்மர், கொடையில் கர்ணன், நட்பிற்கு துரியோதனன் சிறந்தவர்கள். பகவான் கிருஷ்ணர் தான் மகாபாரதத்தின் உண்மையான கதாநாயகன், என்றார். பேராசிரியர்கள் சீனிவாசன், ரேணுகாதேவி, மாது, மதுரை வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர் ஞானசம்பந்தம் பேசினர். தலைவர் பிச்சை, செயலாளர் சூர்யமூர்த்தி, எம்.ஏ.வி.எம்.எம். சபை தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar