Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி கோயில் கோபுரத்தில் ... மதுரை மீனாட்சி கோவிலில் நாளை நவராத்திரி நான்காம் நாள்! மதுரை மீனாட்சி கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை கோவிலில் 45 நிமிடத்தில் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை கோவிலில் 45 நிமிடத்தில் தரிசனம்!

பதிவு செய்த நாள்

15 அக்
2015
11:10

திருப்பதி: திருமலையில், கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள், 45 நிமிடத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருமலையில் நேற்று, நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கியது. இதை முன்னிட்டு 14.10.15-ம் தேதி  காலை, மலையப்ப சுவாமி தங்கப் பல்லக்கில் மாட வீதியில் வலம் வந்தார். இரவு, பெரிய சேஷ வாகனத்தில், உபய நாச்சியார்களுடன் வலம் வந்தார்.

திருமலையில், இரண்டு நாட்களாக, பக்தர் கூட்டம் குறைவாக உள்ளது. நேற்று, தர்ம தரிசன பக்தர்கள், 45 நிமிடத்தில் ஏழுமலை யானை தரிசித்தனர். உண்டியல் மூலம், 1.50 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் உண்டியல் வருமானம், வழக்கம் போல் வசூலானது.

திருமலையில் 14.10.15-ம் தேதி காலை, தங்கப் பல்லக்கில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்ததை காண, பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கலைந்து செல்லும் போது, நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; இதை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களை, போலீசார் மிரட்டினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar