Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டியா ஆட்டமும் ஆட... தசரா ... திருவரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில்  சுவாமி வீதியுலா! திருவரங்கம் ரங்கநாதபெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி வழிபாடு

பதிவு செய்த நாள்

24 அக்
2015
10:10

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் விஜயதசமி வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி கன்னிகா பரமேஸ்வரி நவராத்திரி  இறுதிநாள் வழிபாட்டில், கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. காலை பட்டாபிஷேகமும்.,   அம்மன் விரதம் முடிந்து, மகிஷாசுரமர்த்தினி ரூபத்தில் வதம் செய்ததை நினைவூட்டும் விதத்தில் அம்பு உற்சவமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து  அம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. இதேபோல் கமலா நேரு காமாட்சி அம்மன் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவிலிலும்   நவராத்திரி 10ம் நாள் வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar