Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜவாயுபுரீஸ்வர சுவாமி கோவில் ... விருதுநகர் பிரசன்ன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விருதுநகர் பிரசன்ன விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை!

பதிவு செய்த நாள்

09 நவ
2015
10:11

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கணியூர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  இக்கோவிலில் நேற்றுமுன்தினம் காலை, 5:30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின், மங்கள இசை, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார ஆராதனை, காலை, 11:00 மணிக்கு கணபதி ேஹாமம், மதியம், 12:00  மணிக்கு ஐயப்பனுக்கு, 21 வகையான சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகளுடன் உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை, 1:30 மணிக்கு ராஜ அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar