Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்வாழ்வு தந்தருள் முருகா! கந்த சஷ்டி கவசம்! கந்த சஷ்டி கவசம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சஷ்டிக்கு புதுக்காரணமும் இருக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சஷ்டிக்கு புதுக்காரணமும் இருக்கு!

பதிவு செய்த நாள்

12 நவ
2015
05:11

கந்தசஷ்டி விழா  கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக சில நுõல்களில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம்  முனிவர்கள், உலக நன்மைக்காக யாகம் ஒன்றை ஒன்றை நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகம் துவங்கி, ஆறு நாட்கள்  நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த  வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி  என்பர்.கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார் இன்னும் ஒரு காரணம் சொல்கிறார். அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெற  தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து நோன்பு இருந்தனர். முருகனும்  அவர்களுக்கு அருள்செய்தார். இதனாலேயே ஐப்பசி அமாவாசையை அடுத்து ஆறுநாட்கள் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கிறோம். நம்  மனதிள்ள அசுர எண்ணங்களை அழிப்பதே இந்த விரதத்தின் நோக்கம் என்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar