Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் முருகன் திருக்கல்யாண ... ஜெனகை மாரியம்மன் கோயில் ரூ.21 லட்சத்தில் புதிய தேர் ஜெனகை மாரியம்மன் கோயில் ரூ.21 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை படிபூஜை 2034 வரை முன்பதிவு: வழிபாடு கட்டணங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை படிபூஜை 2034 வரை முன்பதிவு: வழிபாடு கட்டணங்கள்

பதிவு செய்த நாள்

20 நவ
2015
11:11

சபரிமலை: சபரிமலையில் முக்கிய பூஜைகளில் ஒன்றான படிபூஜை 2034-ம் ஆண்டு வரை முன்பதிவாகி உள்ளது. இதர பஜைகளின் கட்டணங்கள் விபரங்களை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. கட்டணம் ரூபாய்களில். உஷபூஜை 501, உச்சபூஜை 2001, நித்யபூஜை 2501, அரவணை 60, அப்பம் 25, கணபதிஹோமம் 200, பகவதிசேவை 1000, புஷ்பாபிஷேகம் 8500, களபாபிஷேகம் 3000, அஷ்டாபிஷேகம் 3500, லட்சார்ச்சனை 4000, சகஸ்ரகலசம் 25,000, உற்சவபலி 10,000, முழுகாப்பு 500, சகஸ்ரநாமஅர்ச்சசனை 20, அஷ்டோத்தர அர்ச்சனை 20, துலாபாரம் 20, நெய்யபிஷேகம் 70, விபூதி பிரசாதம் 15, வெள்ள நிவேத்யம் 10, சர்க்கரை பாயாசம் 15, பஞ்சாமிர்தம் 50, அபஷேகநெய் 50, சுயம்வரஅர்ச்சனை 25, நவக்கிரகபூஜை 100, ஒரு கிரக பூஜை 20, தங்கநகை பூஜை 25, ஐயப்ப சக்கரம் 120, மலர் நிவேத்யம் 15, தங்க அங்கி அணிவித்தல் 7500, வெள்ளி அங்கி அணிவித்தல் 4000, சோறு ஊட்டு 100, நாமகரணம் 75, நீராஞ்சசனம் 75, உதயசசார்த்து 15, மஞ்சள் குங்கும அபிஷேகம் 25, நாகர் பூஜை 25, நெல் பூஜை 15.

சபரிமலை வழிபாடுகளில் படிபூஜைக்கு அதிக கட்டணம் ஆகும். இதற்கு 40 ஆயிரம் ரூபாய் ஆகும். இதற்கான முன்பதிவு 2034 வரை முடிந்து விட்டது. அடுத்து அதிக கட்டணம் கொண்ட பூஜை உதயாஸ்மனபூஜை. இதற்கு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இதற்கு 2024 வரை முன்பதிவு முடிந்து விட்டது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணையதளத்தில் குறிப்பிட்ட சில பூஜைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்ய முடியும். இதர பூஜைகள் சபரிமலை நிர்வாக அலுவலகத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar