Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய் பாபா 90வது பிறந்தநாள் ... வெங்கட்ரமணர் கோவிலில் ஆபத்தான நிலையில் சுவர்கள்! வெங்கட்ரமணர் கோவிலில் ஆபத்தான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் அறுபடை முருகன் திருக்கல்யாண உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் அறுபடை முருகன் திருக்கல்யாண உற்சவம்!

பதிவு செய்த நாள்

23 நவ
2015
10:11

புதுச்சேரி: புதுச்சேரியில் அறுபடை முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி அறுபடை முருக பக்தர்கள்  மற்றும் அறுபடை முருகன் டிரஸ்ட் சார்பில், திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை,  பழமுதிர் சோலை,  திருத்தணி ஆகிய  அறுபடை முருகப் பெருமான் சுவாமிகளுக்கு, ஒரே நேரத்தில் திருக்கல்யாண  உற்சவம், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று நடந்தது.  இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சத்ரு சம்கார ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 4:05 நலங்கு  வைபவமும், சீர்வரிசை வருதல், காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு, திருமாங்கல்ய  தாரணம்,   மகா தீபாராதனை நடந்தது. நேற்று தொடர்ந்து மழை பெய்தாலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் குடையுடன் காத்திருந்து,  திருக்கல்யாணத்தை கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.  நலத்துறை அமைச்சர் ராஜவேலு, லட்சுமிநாராய ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அறுபடை முருக பக்தர்கள், அறுபடை முருகன்  டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar