Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ... லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா விஷ்ணு தீப விழா! லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.7 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.7 லட்சம் காணிக்கை!

பதிவு செய்த நாள்

28 நவ
2015
10:11

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 7 லட்சத்து 1,598 ரூபாய் பக்தர்கள் காணிக்கை இருந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, உதவி ஆணையர் ஜோதி தலைமையில் நடந்தது.   ஆய்வாளர் சுபத்ரா, செயல் அலுவலர் கொளஞ்சி மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். அதில் 7 லட்சத்து 1,598 ரூபாய் மற்றும் தங்கம்  3.200 கிராம், வெள்ளிப் பொருட்கள் 82 கிராம் இருந்தன. இதேபோல், கடந்த செப்டம்பர் 16ம் தேதி உண்டியல்கள் திறப்பின் போது, 9 லட்சத்து 61  ஆயிரத்து 779 ரூபாய், 15 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar