Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகர்கோவில் தேருக்கு ரூ.12 லட்சத்தில் ... ஹரிஹர புத்திர சாஸ்தா கோயிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி மேலசங்கரன் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
12:08

தென்காசி : தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தபசு விழா நேற்று துவங்கியது. காலையில் கோமதியம்மன் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடிபட்டம் கட்டப்பட்டு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் கொடிமரம் முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூங்கோயில் வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இன்று (2ம் தேதி) காமதேனு வாகனத்திலும், நாளை (3ம் தேதி) சிம்ம வாகனத்திலும், 4ம் தேதி இடப வாகனத்திலும், 5ம் தேதி பூங்கோயில் வாகனத்திலும், 6ம் தேதி அன்ன வாகனத்திலும், 7ம் தேதி புஷ்ப பல்லக்கிலும், 8ம் தேதி கிளி வாகனத்திலும், 9ம் தேதி கனக பல்லக்கிலும், 10ம் தேதி ரிஷப வாகனத்திலும் காலையிலும், இரவிலும் அம்பாள் திருவுலா காட்சி, சீர்பாதம் நடக்கிறது.வரும் 11ம் தேதி மாலையில் தெற்குமாசி வீதியில் கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி நடக்கிறது. சுவாமி, அம்பாள் திருவுலா காட்சிக்கு பின்னர் இரவு காட்சி நடக்கிறது. 12ம் தேதி இரவு திருக்கல்யாணம் மற்றும் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar