Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானானந்தா நிகேதனில் திருவாசக ... விலைப்பட்டியல் இல்லாத கோயில் பிரசாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் தூய சவேரியார் ஆலய தேர் பவனி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகரில் தூய சவேரியார் ஆலய தேர் பவனி!

பதிவு செய்த நாள்

07 டிச
2015
12:12

விருதுநகர்:  விருதுநகர் பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலய தேர் பவனி மின்னொளியில் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆலய  ஆண்டு திருவிழாவை நவ.,27ல் பாதிரியார் ஞானபிரகாசம் கொடியேற்றி துவக்கி வைத்தார். விழா நாட்களில் திருப்பலி, மறையுரை நடந்தது.  முக்கிய நாளான நேற்றுமுன்திம் புனித பிரான்சிஸ் டீ சேல்ஸ் சபையின் தென்கிழக்கு மாநில சபை தலைவர் பாதிரியார் தர்மராஜ், பாதிரியார் ராஜ÷ சகர் தலைமையில் மறையுரை நடந்தது. அதை தொடர்ந்து தூய சவேரியார், தூய லுõர்து அன்னை, மிக்கேல் அதி தூதர் உருவம் வண்ண மின்  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வருதல் நடந்தது. இது ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம், கடை வீதி, தேவர் சிலை, பாண்டியன்  நகர், கே.கே.எஸ்.எஸ்.என்.நகர் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.  ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பாதிரியார்  சூசைராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.  பின் கொடியிறக்கப்பட்டது. ஏற்பாடுகளை பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்.எ ப்.எஸ்., பள்ளி முதல்வர் பிரிட்டோ, பொருளாளர் அந்தோணி ராஜ் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar