Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் தாலி விழுந்ததா? ... நெல்லிக்குப்பம் நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நெல்லிக்குப்பம் நாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனதுர்க்கையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வனதுர்க்கையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பதிவு செய்த நாள்

14 டிச
2015
10:12

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வனதுர்க்கையம்மன் கோவிலில்  மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர்  வன  துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா,  கடந்த அக். 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்  நிறைவு விழாவையொட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் 108 சங்குகளுக்கு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிஷேகமும்,  புனிதநீர் வனதுர்க்கையம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகமும் நடந்தது. யாகசாலை மற்றும் அபிஷேக பூஜைகளை முண்டியம்பாக்கம் கண்ணன்  குருக்கள் செய்தார். பூஜை ஏற்பாடுகளை கைலாஷ் , தர்மகர்த்தா ராஜாராமன், திருப்பணிக்குழு செயலாளர் ராஜபாண்டியன், பொருளாளர் பாபு, பூ சாரிகள் காசிலிங்கம், ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar