Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசி மேலசங்கரன்கோயிலில் ... ஸ்ரீவை.,யில் 1008 சிவலிங்க பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்பாள் கோயிலில் வளைகாப்பு வைபவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2011
12:08

செங்கோட்டை : செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு வைபவம் நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கோட்டையில் பிரசித்தி பெற்ற குலசேகரநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு தர்மஸம்வர்த்தினி அம்பாளுக்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு அழகிய மனவாளபெருமாள் கோவிலில் இருந்து ஆடிப்பூர விழாவிற்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. ஏராளமான பெண்கள் சீர்வரிசையை எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்ஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீகுலசேகரநாதசுவாமி கோயில் பரம்பர அர்ச்சகர் மீனாட்சிசுந்தரபட்டர் (எ) கணேசபட்டர் பூஜைகளை நடத்தி வைத்தார். விழாவில் மண்டகப்படிதாரர் சுப்பிரமணியன் மற்றும் செங்கோட்டை, பண்பொழி, கொட்டாகுளம், இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar